என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
செல்வநிலை உயரும் நாள். திடீர் வரவு உண்டு. பொதுநலத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இடமாற்றம் கிடைக்கலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி காண்பீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். மற்றவர்கள் வாங்கிய பொருளைப் பார்த்து நீங்களும் வாங்க ஆசைப்படுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளத் திட்டமிடுவீர்கள். நண்பர்களோடு இருந்த பிரச்சினை சமாதானமாக முடியும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புக் கிட்டும். அந்நிய தேசப் பயணம் எண்ணியபடியே கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விடிகாலையிலேயே வியக்கும் தகவல் கிடைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மனக்கலக்கம் அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தெலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள்.பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மறதியால் சில தொல்லைகளுக்கு ஆட்படலாம். எதிர்பார்த்ததுபோல எதுவும் முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
ஆதாயத்தைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதாகி மனஉளைச்சலை ஏற்படுத்தலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மாலை நேரம் மனக்குழப்பம் ஏற்படும் நாள். சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்லும். உறவினர் வருகையால் உள்ளத்தில் மகிழ்ச்சி குறையும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
மீனம்
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். காரிய வெற்றிக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். பழைய கடனை அடைக்கப் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப்பணியாகலாம்.






