என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தனித்து இயங்க வேண்டும் என்று விரும்புவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். மனக்குழப்பம் அகலும். கூட்டு முயற்சி பலன் தரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். வியாபார விருத்தி உண்டு. உடல்நலனில் கவனம் தேவை. அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைககும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். வீட்டுத்தேவைகளைப் பூர்த்தி செய்ய பணத்தை தண்ணீராய் செலவு செய்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமை பளிச்சிடும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    இனிமையான நாள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு பால்ய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பெருமை சேரும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்துவைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    திறமை பளிச்சிடும் நாள். திருமணத் தடை அகலும். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தெய்வ வழிபாடு செல்வ நிலையை உயர்த்தும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரலாம். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். உறவினர்கள் வழியில் ஆதரவு உண்டு. வாகனப் பழுதுகளைச் சீர்செய்யும் எண்ணம் ஏற்படும். தொழில் ரீதியாக வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். பழைய வாகனத்தை கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப் பிரச்சினைகள் தீரும். தொழில் முன்னேற்றத்திற்கு தொலைதூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.

    ×