என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சி வெற்றி பெற வழிவகுப்பர். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் உண்டு. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மீனம்
இன்றைய ராசி பலன்
சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும். தொழில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்புஉண்டு. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நட்பு பகையாகும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதை நிறைவேற்ற இயலாது. குடும்பத்தில் வீணாண குழப்பம் தோன்றி மறையும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். சாமர்த்தியமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடம் வாங்கும் யோகம் உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். வீடு, தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் கேட்ட உதவிகளைச் செய்வர். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வம்புகள் விலகி வளர்ச்சி காணும் நாள். ஊா்மாற்றம். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோர்களின் ஆதரவால் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு உண்டு.






