என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு மேலோங்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொருள் வரவு திருப்தி தரும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்துடன் ஆன்மிகப்பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    எதிரிகள் விலகும் நாள். உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமையடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் கல்வி நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். பல நாட்களாக மனதை வாட்டிய கவலை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். அலங்காரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு திருப்தி தரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருளை வாங்கி மகிழும் நாள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இன்றைய பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசிக்காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சி வெற்றி பெற வழிவகுப்பர். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.

    ×