என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிப்பது நல்லது. குடும்பத்தில் வீணான குழப்பங்கள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். உறவினர் பகை உண்டு. தொழில் மந்தமாக நடைபெறும். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும். அருகிலிருப்பவர்களின் ஆதரவு குறையும். சிந்தனையை செயலாக்க இயலாது.
மீனம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். நிதானத்தை கடைப்பிடித்தால் நிம்மதி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வியாபார விருத்தி உண்டு. திருமண வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு அகலும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் சேமிப்பு அதிகரிக்கும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினர்களின் ஆதரவோடு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உடல்நலம் சீராகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரிய நண்பர்கள் முன்வருவர். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வராமல் முடங்கியிருந்த பாக்கிகள் வந்து மகிழ்விக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார நிலை உயரும் நாள். விலை உயர்ந்த பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளைச் சரி செய்யும் முயற்சி கைகூடும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியமொன்று இன்று நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். சிரித்துப்பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோக்தில் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தூரதேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டியதற்கு ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் அமைப்பு உருவாகும். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்கும் நாள். கூட்டுமுயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு. பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். விலகிய சொந்தங்கள் விரும்பி வரலாம்.






