என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கை யோடும், செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் தானே தேடி வரும். சகோதர சச்சரவுகள் மாறும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வரவு அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை கூடும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். வரவு வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உருவாகும். நண்பர்கள் பகையாகலாம்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல்கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் பணியாளர்களால் தொல்லை உண்டு. அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் போட்டிகள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். தொழிலை விரிவுசெய்யும் முயற்சி கைகூடும். உத்தியோகமாற்றம் பற்றிய தகவல்உறுதியாகலாம். சொத்துகளால் ஆதாயம் ஏற்படும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பொருளதார நிலை உயரும். பொன், பொருட்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். அயல்நாடுகளில் இருந்து வரும் செய்தி அனுகூலம் தரும். சகோதர ஒற்றுமை பலப்படும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புகழ் மிக்கவர்களை சந்தித்து மிகழும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிட பணிகளை தொடர்வது பற்றி சிந்திப்பீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். நண்பர்களிடம் சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றத்தை பற்றி தெரிவிக்க வேண்டாம்.

    ×