என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையும். குடும்பத்தினர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பயணங்களால் விரயம் உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். தொழிலில் லாபம் அதிகரிக்க அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். கட்டிடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
எதிரிகள் விலகும் நாள். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்கும் எண்ணம் உருவாகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன பராமரிப்பு செலவு உண்டு. உறவினர்கள் வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.
மீனம்
இன்றைய ராசி பலன்
இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். இடம், வீடுவாங்கும் யோகம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட அல்லல் அகலும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அலைபேசி வழியில் வரும் தகவல் உத்தியோகத்திற்கு அனுகூலத்தை தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
துன்பங்கள் தூளாகும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விரோதிகள் விலகும் நாள். வீண் பழிகள் அகலும். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். தாய்வழி ஆதரவு உண்டு. வருமானம் போதுமானதாக இருக்கும்.






