என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்ப செலவு கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். உங்களை பற்றிய விமர்சனங்கள் வரலாம். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.
மீனம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வேகமாக தொடங்கிய சில வேலைகள் பாதியில் நின்றுவிடலாம். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பணி உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று வேலை பார்க்க நேரிடும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைக்குரியவர்கள் உங்ளுக்கு உறுதுணையாக இருப்பர். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் தற்காலிக பணி நிரந்தர பணியாகலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். பொருளாதார நிலை உயரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். இதுவரை அக்கறை செலுத்தாத நண்பர்கள் இப்போது உங்களை தேடிவருவர். வியாபார விருத்தி ஏற்படும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கை துணை வழியே நல்ல தகவல் உண்டு. உள்ளன்போடு பழகிய ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழும் நாள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகன பராமரிப்பு செலவிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
கடன்சுமை குறைய புதிய யுக்திகளை கையாளும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொத்துகள் விற்பனையால் கணிசமான தொகை கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நிச்சயித்த காரியத்தில் மாறுதல் உண்டு. ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச் சோர்வு ஏற்படும். அமைதிக்காக ஆலயங்களை நோக்கி செல்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நட்பு பகையாகும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதை நிறைவேற்ற இயலாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.






