என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். நீண்ட நாட்களாக நிலவிய கடன் தொல்லை அகலும். முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அடிப்படை வசதிகளை பெருக்கி கொள்ள அதிகம் செலவிடும் நாள். கூட்டு முயற்சிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது.
மீனம்
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாக திறமை பளிச்சிடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அஞ்சல் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். வரவு திருப்தி தரும். தொழிலுக்கு உறுதுணை தரும் விதத்தில் தொலைபேசி வழித்தகவல் அமையும். பொது நல ஈடுபாட்டால் புகழ் குவிப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். நீண்டதூர பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்பு கொடுப்பர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். குடும்பத்தில் அமைதி கூடும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் காண முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு செய்வர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. தொட்ட காரியம் வெற்றி பெறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. விட்டுப்போன உறவுகள் விரும்பி வந்து சேரும்.






