என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். நாடு மாற்ற சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும். திருமணத்தடை அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். தொழில் சீராக நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். பணம் வரும் பாதையை சீராக்கிக்கொள்வீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். வீண் குற்றச்சாட்டுகள் அகலும். சுபச்செய்திகள் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மங்கல ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். தாய்வழி ஆதரவு உண்டு. வரவு திருப்தி தரும். உதிரி வருமானங்கள் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். நண்பகலுக்கு மேல்தொழிலில் லாபம் உண்டு. பாகப் பிரிவினைகள் சமுகமாக முடியலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். அச்சுறுத்தும் நோய் அகல மருத்துவ ஆலோசனைகளை பெறுவது நல்லது. நல்ல நிறுவனங்களிலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் கூட்டாளிகளால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். காலை நேரத்திலேயே கடமையில் தொய்வு ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினை நீடிக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. ஆதாயமில்லாத அலைச்சல்கள் ஏற்படும். மனச்சோர்வு அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகள் தொல்லை தருவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். முன்னோர் சொத்துகளில் முறையாக லாபம் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழில் ரீதியான பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.






