என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். இருப்பினும் செலவு நடைகளும் கூடும். தொலைபேசி வழிதகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வரவழைத்து கொள்ள ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் உண்டு. அதிகார பதவியில் உள்ளவர்களால் நன்மை உண்டு. தொழில் சீராக நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசி பலன்கள்
இடமாற்றத்தால் இனிமை ஏற்படும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர் பகையால் உள்ளம் கவலை கொள்ளும். எதிர்பாராத செலவு உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர். மாற்றினத்தவர்களின் மூலம் செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருகும் நாள். வழிபாடுகளில் சிந்தனையை செலுத்தி மகிழ்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். மறதியால் விட்டுப் போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாகனயோகம் உண்டு. உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சியை தரும். வீடு கட்டும் பணி தொடரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். சகோதரர்கள் ஆதரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் கூட்டாளிகளின் கருத்து வேறுபாடுகள் அகலும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.






