என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகம் சம்பந்தமாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். தொலைதூர பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உடல்நலம் சீராகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். வாகன பழுதுகளால் வாட்டம் கொள்வீர்கள். உத்தியோகத்தில் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனமுடன் இருப்பது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். எதையும் யோசித்து செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களைப் பற்றி குறை கூறலாம். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் தேவைப்படும் நாள். தனவரவு எவ்வளவு வந்தாலும் உடனுக்குடன் விரயம் ஆகலாம். எந்த முடிவாக இருந்தாலும் குடும்பத்தினர்களை ஆலோசித்து செய்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் நல்ல முறையில் பணிபுரிந்து மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும் நாள். தொழில் நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் தற்காலிக பணி நிரந்தர பணியாக மாறும் வாய்ப்பு உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். புத்திசாலித்தனமாக செயல்பட்டு புகழை கூட்டிக் கொள்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, உத்தியோக உயர்வு போன்றவைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அமைத்து கொள்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    ×