என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புகழ் கூடும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முன்வருவர். உத்தியோகத்தில் அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கண்டு பெருமைப் படும் நாள். கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். பிரச்சினைகள் தீரும். எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சிக்கல்கள் விலகி சிறப்புகள் வந்து சேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர். தூரதேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் மகத்தான ஒத்துழைப்புகள் கிடைக்கலாம். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முக்கிய காரியத்திற்கு முன்பணம் கொடுத்து மகிழும் நாள். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன்களை வாங்கும் முயற்சி கைகூடும்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வரவும் செலவும் சமமாகும். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமாக இருக்கும்.

    ×