என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்காது. உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம்.




    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்றும் நீடிக்கும். உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். அந்நிய தேசத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம்.


    மீனம்

    மீனம்- இன்றைய ராசி பலன்

    பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். நண்பர்கள் ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அமைத்து கொடுப்பர்.

    மீனம்

    மீனம்- இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்ய நேரிடலாம். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி கைகூடும். மங்கல நிகழ்ச்சி இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்தில் கவனம் தேவைப்படும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்க முன்வருவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இனிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வருமான பற்றாக்குறை அகலும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் சிக்கல் தீர வழிகாட்டுவர். வியாபார விருத்தியுண்டு. உடல்நலனில் கவனம் தேவை. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு. பணவரவு திருப்தியளிக்கும். சுபகாரிய பேச்சு முடிவாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம் உறுதியாகலாம். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். கிளைத் தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ×