என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். அயல்நாட்டிலிருந்து அனுகூல தகவல் வரலாம். உத்தியோகத்தில் உங்கள் நேர்மைக்கு பாராட்டு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். அயல்நாட்டிலிருந்து அனுகூல தகவல் வரலாம். உத்தியோகத்தில் உங்கள் நேர்மைக்கு பாராட்டு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடமாற்றம் இனிய மாற்றமாக அமையும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்து கொள்வீர்கள். வெளியுலக தொடர்பு விரிவடையும். வருமானம் உயரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புதியவர்களை நம்பி செய்த காரியம் நல்லவிதமான நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
சேமிப்பு அதிகரிக்கும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். உறவினர்கள் உங்களை மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
தனவரவு திருப்தி தரும் நாள். சுபச்செய்தியொன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். புதிய முயற்சி கைகூடும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புகழ்மிக்கவர்கள் தேவையான உதவி செய்வர். தொழில் வளர்ச்சி உண்டு. பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்துகளை வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். இதுவரை அக்கறை செலுத்தாத நண்பர்கள் இப்போது உங்களை தேடி வருவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதிரடியான முடிவுகளால் சில ஆச்சரியங்கள் நிகழலாம். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
விடியற்காலையிலேயே விரயம் ஏற்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். ஒவ்வாத உணவுகளை உட்கொண்டதன் மூலம் உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.






