என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகை உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். வருமான பற்றாக்குறை அகலும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். கடன் பிரச்சினைகளை சமார்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நீண்ட நாளைய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பகை நட்பாகும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மறதியால் விட்டுப்போன காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியை வழங்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். சுபவிரயங்கள் உண்டு. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.


    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.


    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சுபவிரயம் ஏற்படும் நாள். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.


    மீனம்

    இன்றைய ராசிபலன்

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி வாங்குவது சம்பந்தப்பட்ட முயற்சி பலன் தரும்.


    ×