என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உறவினர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும். வருமானம் உயரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையோடு பணி புரிந்து தடைகளை அகற்றிக் கொள்ளும் நாள். விட்டுப்போன விவாக பேச்சுகள் மீண்டும் வந்து சேரலாம். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்லியதால் பிரச்சினை ஏற்படலாம். வரவை விட செலவு கூடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. அதிக விலை கொடுத்து சில பொருட்களை வாங்கியும் திருப்தியில்லாமல் போகலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்ற நிலை உருவாகும். விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தினர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறைகளை காண்பர்.

    மீனம்

    மீனம்- இன்றைய ராசிபலன்

    இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் வரவேண்டிய சம்பள பாக்கிகள் வந்து சேரும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோக உயர்வு உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புனித பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புகழ் கூடும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நகை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நாசூக்காகப்பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும். பணவரவு உண்டு. சொத்துகளால் லாபம் உண்டு.

    ×