என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை இழுபறி நிலையில் நீடிக்கலாம். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    மீனம்

    மீனம்- இன்றைய ராசிபலன்

    அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியம் தரும் நாள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் உறுதியாகலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் உயரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சச்சரவுகள் அகலும் நாள். சகோதர பாசம் கூடும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். நெடுநாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். நூதன பொருள் சேர்க்கை உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்புகள் கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். பண வரவு திருப்தி தரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து சேரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். தொழில் ரீதியாக அந்நிய தேசத்தில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

    ×