என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்களால் நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வசதிகள் பெருகும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். தொழிலில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை கிட்டும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். தனவரவு திருப்தி தரும். எண்ணிய காரியங்கள் நிறைவேற அன்னியர் ஆதரவு உண்டு. பகையான நட்பு உறவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரலாம். தொழில்பங்குதாரர்கள் வளர்ச்சிக்கு உதவுவர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நாடி வந்தவர்களுக்கு நன்மை செய்யும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கை கூடும் நாள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    குடும்ப ஒற்றுமை கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக நலன் கருதி எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும். பாதியில் நின்ற கட்டிடப்பணி தொடரும். கல்யாண முயற்சி கைகூடும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். அழகான பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். வாழ்க்கை துணை வழியே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தொட்டது துலங்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். தேக ஆரோக்கியம் சீராகும். நேற்றைய பணி ஒன்று இன்று தொடரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி காணும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகளைச் சந்திக்கலாம். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும்.

    ×