என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
தடைகள் விலகும் நாள். தன வரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபார போட்டிகள் அகலும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
அமைதியை கடைப்பிடித்து ஆனந்தம் காண வேண்டிய நாள். வேலைகள் உடனடியாக முடியாமல் இழுபறி நிலை ஏற்படும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை
மீனம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலையொன்றில் தாமதம் ஏற்படலாம். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
மீனம்
மீனம்- இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி குறையும் நாள். நிதி பற்றாக்குறை ஏற்படும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.
மீனம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு தொகை வந்து சேரும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். பயணங்களால் பலன் உண்டு
மீனம்
இன்றைய ராசிபலன்
தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தடையாக இருந்த காரியம் ஒன்று துரிதமாக நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் உடல்நலம் சீராகும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களின் போது பொருட்களில் கவனம்தேவை. உடல் ரீதியாக உபாதைகள் ஏற்படலாம். பழைய சொத்துகளை கொடுத்துவிட்டுப் புதிய சொத்து வாங்குவதில் நாட்டம் செல்லும்
மீனம்
இன்றைய ராசிபலன்
சவால்களை சமாளிக்கும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு ஏற்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணத்தை செலவிட நேரிடலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் கிடைக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கை கூடும் நாள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கலாம்.






