என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயண மொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல செய்தி வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். வரவு உண்டு

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு.

    மீனம்

    மீனம்- இன்றைய ராசிபலன்

    சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர். தொழில் வளர்ச்சி உண்டு

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பால் விரும்பிய காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். உற்ற நண்பர் ஒருவரின் வருகைக்காக காத்திருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் கூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாக திறமைகள் பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அக்கம், பக்கத்தினர்களின் பகை விலகும்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    கொள்கை பிடிப்போடு செயல்படும் நாள். வாழ்க்கைத்தரம் உயர வழி செய்து கொள்வீர்கள். தொழிலில் மாற்றம் செய்ய எடுத்த புதுமுயற்சி கைகூடும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடர வாய்ப்பு உண்டு. கிளைத்தொழில்கள் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    ×