என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உணவில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் உடல்நலம் சீராகும்.

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். எண்ணிய காரியம் நிறைவேற அன்னியர் ஆதரவு கிடைக்கும். பகை நட்பு ஒன்று உருவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைக்கும் பொறுப்புகள் நல்லவிதம் நடைபெறும். பணவரவு திருப்தி அளிக்கும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பிரியமானவர்களை சந்தித்து மகிழும் நாள். தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் மேலோங்கும். தொடர்கதையாய் வந்த கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் தேடி வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஊக்கத்தோடும், உற்சாகத் தோடும் பணிபுரியும் நாள். குடும் பத்தில் ஏற்படும் திடீர் செலவுகளை சமாளிப்பீர்கள். அன்னிய தேசத் திலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும். நூதனபொருட்களின் சேர்க்கை உண்டு

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி மேலோங்கும் நாள். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சகோதர சச்சரவுகள் அகலும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுநல ஈடுபாடு உண்டு. நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாகப்பிரிவினைகள் சமுகமாக முடியும். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உறவினர் வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் அதிகரிக்க வழியமைத்து கொள்ளும் நாள். வளர்ச்சி கூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடமும் வளைந்து கொடுத்து செல்வது நல்லது.

    ×