என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    செல்வநிலை உயரும் நாள். திருமண பேச்சுகள் முடிவாகும். தொழில் வெற்றிநடை போடும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். வீட்டு தேவைகளை மாற்று இனத்தவர்களின் உதவியுடன் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றம் கிடைக்கலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். நிகழ்காலத்தேவைகளை பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். உறவினர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வர்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். புதியவர்களிடம் பழகும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மாலையில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சேமிப்பு உயரும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்துகொள்வர். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரலாம். உத்தியோகத்தில் தடைப்பட்ட உயர்வு தானாக கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்படும். வியாபார விரோதம் உண்டு. எதிலும் அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். சேமிப்பு கரையும். செல்வாக்குமிக்கவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். நண்பரை நம்பி ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரும்.

    ×