என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்கும் நாள். கூட்டு முயற்சியில் லாபம் உண்டு. பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். விலகிய சொந்தங்கள் விரும்பி வரலாம். வருமானம் திருப்தி தரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு மேலோங்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொருள் வரவு திருப்தி தரும். திருமணத் தடை அகலும். குடும்பத்துடன் ஆன்மிக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    எதிரிகள் விலகும் நாள். உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமையடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் கல்வி நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் சம்பள உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொலைதூர பயண வாய்ப்புகள் கைகூடும். அலங்கார பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்ளும் நாள். மற்றவர்கள் வாங்கிய பொருளைப் பார்த்து நீங்களும் வாங்க ஆசைப்படுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். நண்பர்களோடு இருந்த பிரச்சனை சமாதானமாக முடியும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    இனிமையான நாள், விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புக் கிட்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    மீனம்

    மீனம்- இன்றைய ராசிப்பலன்

    அதிகாலையிலேயே வியக்கும் தகவல் கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடலாம்.

    ×