என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். இதுவரை அக்கறை செலுத்தாத நண்பர்கள் இப்போது உங்களை தேடிவருவர். வியாபார விருத்தி ஏற்படும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத்துணை வழியே நல்ல தகவல் உண்டு. உள்ளன்போடு பழகிய ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழும் நாள். சொத்துகளில் இருந்த பிரச்சினை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அதிகாலையிலேயே விரயங்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு. குடும்ப பெரியவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும். அமைதிக்காக ஆலயங்களை நோக்கிச் செல்வீர்கள். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்
மீனம்
இன்றைய ராசிபலன்
சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதிக்க வேண்டிய நாள். வருமான பற்றாக்குறை உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். கூட இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். குடும்பத்தினர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பயணங்களால் விரயம் உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வராமல் முடங்கியிருந்த பாக்கிகள் வந்து மகிழ்விக்கும். உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
பொருளாதார நிலை உயரும் நாள். விலை உயர்ந்த பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்யும் முயற்சி கைகூடும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உறவினர் பகை ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது
மீனம்
இன்றைய ராசி பலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தூரதேசத்திலிருந்து அனுகூலச்செய்தி வந்து சேரும். கூட்டாளிகளால் குழப்பங்கள் ஏற்பட்டு அகலும், இடமாற்றம், ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் அமைப்பு உருவாகும். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.






