என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். நீண்ட தூர பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்பு கொடுப்பர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் முன்பு ஏற்பட்ட பிரச்சினை மீண்டும் தொடரும்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். குடும்பத்தில் அமைதி கூடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூட முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் நாள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு செய்வர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீடு இடம், வாங்கும் யோகம் உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். விட்டுப்போன உறவுகள் விரும்பி வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்செலவு கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். புது முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணி உயர்வின் காரணமாக குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்று வேலை பார்க்க நேரிடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைக்குரியவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்பச்சுமை கூடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். பொருளாதார நிலை உயரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். பயணங்கள் பலன் தரும்

    ×