என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் மேலோங்கும் நாள்.  உணர்ச்சிவசப்படுவதால் உறவு பகையாகும். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் கூட்டாளிகளால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    லாபம் வந்து சேரும் நாள். காரிய வெற்றிக்கு அனுபவமிக்கவர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    மீனம்

    மீனம்- இன்றைய ராசிபலன்

    குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். புதிய முயற்சி வெற்றி தரும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். முன்னோர் சொத்துகளில் முறையாக லாபம் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். எதிரிகள் விலகுவர். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழில் ரீதியான பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காகப்பேசி வசூலிப்பீர்கள், வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். நீண்ட நாட்களாக நிலவிய கடன் தொல்லை அகலும். முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள அதிகம் செலவிடும் நாள். காரிய வெற்றிக்கு உடன் பிறப்புகளின் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத் திறமை பளிச்சிடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அஞ்சல் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரும். வருமானம் உயரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழிலுக்கு உறுதுணைபுரியும் விதத்தில் தொலைபேசி வழித்தகவல் அமையும். பொதுநல ஈடுபாட்டால் புகழ் குவிப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்

    ×