என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
திறமை பளிச்சிடும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் வாழ்க்கைத்துணை பணிபுரியுமிடத்திற்கே உங்களுக்கு மாறுதல் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரலாம். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. புது முயற்சியில் வெற்றி கிட்டும். கல்யாண கனவுகள் நனவாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்
மீனம்
இன்றைய ராசிபலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். உறவினர்கள் வழியில் ஆதரவு உண்டு. வாகன பழுதுகளை சீர்செய்வீர்கள். தொழில் ரீதியாக வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பண வரவு திருப்தி தர பரந்தாமனை வழிபட வேண்டிய நாள். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் யோகமுண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். தொழிலில் வருமானம் உயரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறம் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப்பிரச்சினைகள் தீரும். தொழில் முன்னேற்றத்திற்கு தொலை தூரத்தில் இருந்து நல்ல தகவலொன்று வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
செல்வநிலை உயரும் நாள். திருமண பேச்சுகள் முடிவாகும். தொழில் வெற்றிநடை போடும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். வீட்டு தேவைகளை மாற்று இனத்தவர்களின் உதவியுடன் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றம் கிடைக்கலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். நிகழ்காலத்தேவைகளை பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். உறவினர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வர்
மீனம்
இன்றைய ராசி பலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். புதியவர்களிடம் பழகும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.






