என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குறைவாகப் பேசினாலும், குறைபேசாமல் இருப்பது நல்லது. மருத்துவச்செலவு அதிகரிக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.
மீனம்
இன்றைய ராசிபலன்
வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.
மீனம்
இன்றைய ராசிபலன்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். வாகனப்பழுது செலவுகள் உருவாகலாம். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கவேண்டாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக்கொள்ள முன்வருவீர்கள்.
மீனம்
இந்தவார ராசிபலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தடை அகலும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அந்நிய தேசத்தொடர்பு அனுகூலம் தரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக முடிவடையும். வீடு, இடம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். வியாபார விருத்தி உண்டு. உடல்நலனில் கவனம்தேவை. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணத்தை தண்ணீராய் செலவு செய்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்யோகத்தில் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
இனிமையான நாள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு. தொழில் வளர்ச்சிக்கு பால்ய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.






