என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் சம்பள உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொலைதூர பயண வாய்ப்புகள் கைகூடும். அலங்கார பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்ளும் நாள். மற்றவர்கள் வாங்கிய பொருளைப் பார்த்து நீங்களும் வாங்க ஆசைப்படுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். நண்பர்களோடு இருந்த பிரச்சனை சமாதானமாக முடியும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    இனிமையான நாள், விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புக் கிட்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    மீனம்

    மீனம்- இன்றைய ராசிப்பலன்

    அதிகாலையிலேயே வியக்கும் தகவல் கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்கலக்கம் அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தெலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிட்டும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டுத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மங்கலச்செய்தி மனைதேடி வரும் நாள். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுப் பெறுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்லும். உறவினர் பகையால் உள்ளத்தில் மகிழ்ச்சி குறையும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வரவைவிட செலவு கூடும்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். காரிய வெற்றிக்கு உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். தனவரவு திருப்தி தரும். பகையான நட்பு ஒன்று உறவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. மருத்துவச் செலவு உண்டு.

    ×