என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும், விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். இருப்பினும் செலவு நடைகளும் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்ள ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேசத்திலிருந்து வரும் அழைப்புகள் மகிழ்ச்சி தரும். தொழில் சீராக நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
இடமாற்றத்தால் இனிமை ஏற்படும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உறவினர் பகையால் உள்ளம் கவலை கொள்ளும். எதிர்பாராத செலவு உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். மாற்றினத்தவர்களின் மூலம் செய்த உத்தியோக முயற்சி கைகூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு
மீனம்
இன்றைய ராசிபலன்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் உயரும். வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்
மீனம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வாகன யோகம் உண்டு. உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். சகோதரர்கள் ஆதரவு திருப்தி தரும். நேற்றையப் பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் கூட்டாளிகளின் கருத்து வேறுபாடுகள் அகலும்.






