என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தெலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிட்டும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டுத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
மங்கலச்செய்தி மனைதேடி வரும் நாள். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுப் பெறுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்லும். உறவினர் பகையால் உள்ளத்தில் மகிழ்ச்சி குறையும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வரவைவிட செலவு கூடும்
மீனம்
இன்றைய ராசிபலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். காரிய வெற்றிக்கு உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். தனவரவு திருப்தி தரும். பகையான நட்பு ஒன்று உறவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. மருத்துவச் செலவு உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குறைவாகப் பேசினாலும், குறைபேசாமல் இருப்பது நல்லது. மருத்துவச்செலவு அதிகரிக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.
மீனம்
இன்றைய ராசிபலன்
வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.
மீனம்
இன்றைய ராசிபலன்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். வாகனப்பழுது செலவுகள் உருவாகலாம். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கவேண்டாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக்கொள்ள முன்வருவீர்கள்.
மீனம்
இந்தவார ராசிபலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தடை அகலும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அந்நிய தேசத்தொடர்பு அனுகூலம் தரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.






