என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். கோவில் வழிபாட்டால் குதூகலகம் காண்பீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பிறருக்கு பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வீண் வம்பு வீடுதேடி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழிலில் தேக்க நிலை உருவாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணத்தை போராடி வாங்கும் நிலை உருவாகும். பயணங்களை யோசித்துக் கொள்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன பராமரிப்புச் செலவு உண்டு. உறவினர்கள் வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வாங்கல் கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வாகன மாற்றம் உறுதியாகும். தொழில் சீராக நடைபெறும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் உத்தியோகத்திற்கு அனுகூலத்தைத் தரும். மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறுவர். வருமானம் உயரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    துன்பங்கள் தூளாகும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    விரோதிகள் விலகும் நாள். வீண் பழிகள் அகலும். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். தாய்வழி ஆதரவு உண்டு. வருமானம் போது மானதாக இருக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானே தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி தரும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வரவு அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்.

    ×