என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் உயர்நிலையடைய சந்தர்ப்பம் கைகூடி வரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப்பணி தொடரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். நண்பர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தொழில் ரீதியாக வந்துசேரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையில் வரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வியாபார விருத்தி ஏற்படும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். வீட்டுத்தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். நட்பால் நன்மையுண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சினைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அன்னிய தேச அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்யப் போய் அது தீமையாகத் தெரியும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை.
மீனம்
இன்றைய ராசிபலன்
விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வி.ஐ.பி.க்களை விரோதித்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்காது. கூடுதல் விரயம் உண்டு. சில நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம்.






