என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை கூடும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும், அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். வரவு வந்தாலும் அதை மீறிய செலவுகளும் உருவாகும். நண்பர்கள் பகையாவர்
மீனம்
இன்றைய ராசிபலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திடீர் பயணமொன்றால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் பணியாளர்களால் தொல்லை உண்டு. அயல்நாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். உத்தியோக மாற்றம் பற்றிய தகவல் உறுதியாகலாம். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும்.
மீனம்
மீனம்- இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். தொழில் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். எந்த முக்கிய முடிவையும் யோசித்து எடுப்பது உத்தமம். அச்சுறுத்தும் நோய் அகல மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
புகழ்மிக்கவர்களை சந்தித்து மிகழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகளை தொடருவது பற்றி சிந்திப்பீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். நண்பர்களிடம் சாமர்த்தியமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றத்தைப்பற்றி தெரிவிக்க வேண்டாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.






