என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
அயல்நாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும்
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சி வெற்றி பெற வழிவகுப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் உண்டு. குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனை திருப்தி தரும்
மீனம்
இன்றைய ராசி பலன்
சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும். தொழில் பணியாளர்களை மாற்றம். செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சுபச்செலவுகள் ஏற்படும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும், தொலைதூரப் பயணங்கள் செல்லப்போட்ட திட்டம் நிறைவேறலாம். தங்கம்,வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கைகூடும் நாள். தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் தொடர்பாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு இருமடங்காகலாம். அதைச் செய்வோமா, இதைச் செய்வோமா என்று குழம்புவீர்கள். புதிய முயற்சிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்படும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். சாமர்த்தியமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடம் வாங்கும் யோகம் உண்டு
மீனம்
இன்றைய ராசி பலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உறவினர்களால் ஏற்பட்ட விரிசல் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகள் செவிசாய்ப்பர்.






