என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
மீனம்- இன்றைய ராசி பலன்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். புதிய முயற்சி கைகூடும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புகழ்மிக்கவர்கள் தேவையான உதவி செய்வர். தொழில் வளர்ச்சி உண்டு. பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்துகளை வாங்கிச்சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இதுவரை அக்கறை செலுத்தாத நண்பர்கள் இப்போது உங்களைத் தேடி வருவர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
குடும்பச்சுமை கூடும் நாள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதிரடியான முடிவுகளால் சில ஆச்சரியங்கள் நிகழலாம். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோக ரீதியாக இடமாற்றம், இலாகா மாற்றம் வந்து சேர்வதற்கான அறிகுறி தோன்றும். உறவினர்கள் வழியில் அன்புத் தொல்லை உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்காது. உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது. கண்டு வருத்தமடையலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வரவும், செலவும் சமமாகும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். உத்யோகத்தில் சக பணியாளர்களின் உதவிகரமான ஆதரவு குறையும்
மீனம்
இன்றைய ராசிபலன்
பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள், உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்ய நேரிடலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியளார்களின் ஆதரவு திருப்தி தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விலை உயர்ந்த பொருளை வாங்கி மகிழும் நாள். நட்பு பகையாகாமல் இருக்க நாவில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கும்.






