என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
சிக்கல்கள் விலகி சிறப்புகள் வந்து சேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர். தூரதேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் மகத்தான ஒத்துழைப்புகள் கிடைக்கலாம். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் நலனில் அதிக அக்கரை காட்டுவீர்கள். உற்றார், உறவினர்கள் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன்களை வாங்க நேரிடும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். வருமானம் உயரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புதியவர்களை நம்பிச் செய்த காரியம் நல்லவிதமாக முடிவடையும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். கைமாற்றாகக் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். உறவினர்கள் உங்களை மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். தூரதேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
தனவரவு திருப்தி தரும் நாள். சுபச்செய்தியொன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக, எடுத்த முயற்சி கைகூடும்.
மீனம்
மீனம்- இன்றைய ராசி பலன்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். புதிய முயற்சி கைகூடும்.






