என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
தொட்டது துலங்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். தேக ஆரோக்கியம் சீராகும். நேற்றைய பணி ஒன்று இன்று தொடரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி காணும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகளை சந்திக்கலாம். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வெளிநாட்டுத் தகவல் மகிழ்ச்சி தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ளும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன விவாகப் பேச்சுகள் மீண்டும் வந்து சேரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டுவீர்கள். செயல்பாடுகளில் பொறுமை தேவை. கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.
மீனம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். பணக்கவலை தீரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். மங்கல நிகழ்ச்சி இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். அதிக விரயங்கள் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். முக்கிய வேலைக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
எதிரிகள் பலம் மேலோங்கும் நாள். எதிலும் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. தொழில் பங்குதார்களிடம் மனக்கசப்புகள் ஏற்பட்டு விலகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். வீண் வாக்குவாதங்களை விலக்குவது நல்லது. பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வசதிகள் வாய்ப்புகள் பெருகும் நாள். வருமானப் பற்றாக்குறை அகலும், இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
தனவரவு திருப்தி தரும் நாள். கடன் பிரச்சனைகளை சமார்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.






