என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    குடும்ப ஒற்றுமை கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். அயல்நாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி தரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்து வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி சிந்திப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பயணத்தால் பலன் கிடைக்கும். நல்ல தகவல்கள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தொட்டது துலங்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். தேக ஆரோக்கியம் சீராகும். நேற்றைய பணி ஒன்று இன்று தொடரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி காணும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகளை சந்திக்கலாம். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வெளிநாட்டுத் தகவல் மகிழ்ச்சி தரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ளும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன விவாகப் பேச்சுகள் மீண்டும் வந்து சேரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டுவீர்கள். செயல்பாடுகளில் பொறுமை தேவை. கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பணக்கவலை தீரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். மங்கல நிகழ்ச்சி இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். அதிக விரயங்கள் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். முக்கிய வேலைக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் பலம் மேலோங்கும் நாள். எதிலும் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. தொழில் பங்குதார்களிடம் மனக்கசப்புகள் ஏற்பட்டு விலகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். வீண் வாக்குவாதங்களை விலக்குவது நல்லது. பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

    ×