என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வசதிகள் வாய்ப்புகள் பெருகும் நாள். வருமானப் பற்றாக்குறை அகலும், இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். கடன் பிரச்சனைகளை சமார்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பகை நட்பாகும் நாள். உடல் நலம் சீராக ஒரு சிறு தொகையை செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வருமானம் திருப்தி அளிக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை வழங்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்தமுயற்சி வெற்றி தரும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளால் மனக்குழப்பம் ஏற்படும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பொறுமையைக் கடைப் பிடித்துப் பெருமை காண வேண் டிய நாள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சுபவிரயம் ஏற்படும் நாள். வரும் தொலைபேசி வழித்தகவல் வருமானம் தரக்கூடியதாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப்பராமரிப்புச் செலவு கூடும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி வாங்குவது சம்மந்தப்பட்ட முயற்சி பலன்தரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் நேர்மைக்கு பாராட்டு கிடைக்கும்.

    ×