என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்
இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024
வருமானம் உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024
தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024
சச்சரவுகள் அகலும் நாள். சகோதர பாசம் கூடும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நெடுநாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024
வசதிகள் பெருகும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். வெளியூர் பயணங்களால் நன்மை கிட்டும். பழைய கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள் உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். தனவரவு திருப்தி தரும். எண்ணிய காரியங்கள் நிறைவேற அன்னியர் ஆதரவு உண்டு. பகையான நட்பு உறவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
மீனம்
இன்றைய ராசிபலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரலாம். தொழில் பங்குதாரர்கள் வளர்ச்சிக்கு உதவுவர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நாடி வந்தவர்களுக்கு நன்மை செய்யும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை கூடும் நாள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.






