என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 18 ஆகஸ்ட் 2024

    யோகமான நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். நிகழ்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். தைரியத்தோடும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். அதிகம் செலவாகும் என நினைத்த காரியமொன்று குறைந்த செலவில் முடிவாகலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024

    வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அலைபேசி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024

    குடும்பச்சுமை கூடும் நாள். புது முகங்களின் அறிமுகம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உடல் நலனில் கவனம் தேவை.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024

    இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் வரவேண்டிய சம்பள பாக்கிகள் வந்து சேரும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024

    யோகமான நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோக உயர்வு உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புனிதப் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணங்களின்போது விழிப்புணர்ச்சி தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. விரயங்களை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024

    நாசூக்காகப் பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும். பணவரவு உண்டு. சொத்துகளால் லாபம் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை இழுபறி நிலையில் நீடிக்கலாம். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024

    அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியம் தரும் நாள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றங்கள். இலாகா மாற்றங்கள் உறுதியாகலாம்.

    ×