என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024
எதிரிகள் உதிரியாகும் நாள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரலாம். உத்தியோகத்தில் தடைபட்ட உயர்வு தானாக கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024
சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024
மதியத்திற்கு மேல் நினைத்தது நிறைவேறும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல் நலத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான முயற்சி பலன் தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். கொள்கைப் பிடிப்பை நண்பர்களுக்காகத் தளர்த்திக் கொள்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் செயல்பாட்டில் குறை காண்பர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024
வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். நண்பர்களால் பிரச்சனைகள் உருவாகலாம். வியாபாரப் போட்டி உண்டு. முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைக்கும் பொறுப்புகள் நல்லவிதம் நடைபெறும். பண வரவு திருப்தியளிக்கும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024
பிரியமானவர்களை சந்தித்து மகிழும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொடர்கதையாய் வந்த கடன்சுமை குறையும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024
ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரியும் நாள். குடும்பத்தில் ஏற்படும் திடீர் செலவுகளை சமாளிப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024
யோகமான நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பாராட்டும், புகழும் கூடும். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024
வளர்ச்சி மேலோங்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பாதியில் நின்ற பணிகளை சுறுசுறுப்போடு செய்து முடிப்பீர்கள். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024
யோகமான நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். வியாபார விருத்தி உண்டு. உடல்நலனில் கவனம் தேவை. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.






