என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024
நட்பால் நன்மை கிட்டும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024
வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் உயரும். அயல்நாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களிலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம். தொழில் வளர்ச்சி உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024
அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பால் விரும்பிய காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் கூடும். பயணம் பலன் தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024
வரவு திருப்தி தரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். உறவினர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். புதியவர்களிடம் பழகும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மாலையில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024
சேமிப்பு உயரும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024
முன்னேற்றம் கூடும் நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சர்யப்பட வைப்பீர்கள். உடன் பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். நீண்ட நாளையப் பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும்.






