என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024
யோகங்கள் ஏற்பட யோசித்து செயல்பட வேண்டிய நாள். கையிருப்புக் கரைகிறதே என்று கவலைப்படுவீர்கள். ஒரு வேலையை முடிக்க இருமுறை அலைய நேரிடலாம். தொழில் கூட்டாளிகளால் தொல்லையுண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024
பெரிய மனிதர்களின் நட்பு நன்மை தரும். தொழில் வளர்ச்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024
இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் வெற்றி பெறும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024
மனக்குழப்பம் மாறும் நாள். பொருளாதார விருத்தி உண்டு. அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். பயணம் பலன் தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024
மனக்குழப்பம் ஏற்படும்நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது, குடியிருக்கும் வீட்டால் பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024
உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் உள்ளடக்கி வைத்துக்கொள்ள வேண்டிய நாள். உடன் இருப்பவர்கள் எதிரியாகலாம். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
மீனம்
இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024
முக்கியப் பிரமுகர்களால் முன்னேற்றம் கூடும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை தீர புதிய வழியில் முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் நேர்முகத் தேர்வில் வெற்றி கிட்டும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024
சேமிப்புக் கரையும் நாள். நண்பர்களை அனுசரித்துக் கொள்வது நல்லது. உடல் நலனில் சிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். பணிபுரியுமிடத்தில் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024
பிரச்சனைகள் அகலும் நாள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். பிள்ளைகளால் பெருமை சேரும். வாங்கிய கடனைக் கெடுத்து மகிழ்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024
உதாசீனப்படுத்தியவர்கள் ஓடி வந்து இணையும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பற்றாக்குறை அகலும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள். சுபவிரயம் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டுச் செல்வர்.கடன்சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும். தொழிலை விரிவுப்படுத்த புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024
பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். மனக்கலக்கம் தீரும். அந்நிய தேசப் பயணத்திற்கான அழைப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.






