என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கைத்தரம் உயர வழிசெய்து கொள்வீர்கள். தொழிலில் மாற்றம் செய்ய எடுத்த புது முயற்சி கைகூடும்.
மீனம்
இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். செல்வந்தர்களின் ஆதரவு உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடர வாய்ப்பு உண்டு. கிளைத்தொழில்கள் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024
தடைகள் விலகும் நாள். தன வரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபார போட்டிகள் அகலும். பொன், பொருள் சேர்க்கை உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு தொகை வந்து சேரும். உடன் பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். பயணங்களால் பலன் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024
தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களின்போது பொருட்களில் கவனம் தேவை. பழைய சொத்துகளை கொடுத்து விட்டு புதிய சொத்து வாங்குவதில் நாட்டம் செல்லும்.
மீனம்
இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024
சவால்களை சமாளிக்கும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும்.
மீனம்
இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் பட்டும்படாமல் நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தினர்களின் ஆதரவு குறையும். நட்பு பகையாகும்.






