என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024

     யோகமான நாள். செல்வாக்கு மேலோங்கும் காரிய வெற்றிக்கு நண்பர்கள் துணைபுரிவர். மாமன், மைத்துனர் வழியில் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024

    நெருக்கடி நிலை அகலும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமைப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024

    புதிய பாதை புலப்படும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். வரவு போதுமானதாக இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024

    சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் நாள். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். 

    மீனம்

    இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த நற்பலன் கிட்டும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். வீட்டுச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த முயற்சிக்கு ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் பலன் உண்டு. கல்யாண முயற்சி கைகூடும். தொழில் சீராக நடைபெறும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024

    நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நாள். உத்தியோகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த பதவி உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடு அகலும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024

    குழப்பம் அகலும் நாள். கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அக்கம், பக்கத்தினர்களின் பகை விலகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கைத்தரம் உயர வழிசெய்து கொள்வீர்கள். தொழிலில் மாற்றம் செய்ய எடுத்த புது முயற்சி கைகூடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். செல்வந்தர்களின் ஆதரவு உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடர வாய்ப்பு உண்டு. கிளைத்தொழில்கள் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    ×