என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024
முயற்சி கைகூடும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். கடிதம் கனிந்த தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்வீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்து கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024
திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நாள். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். உடல்நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் பயணம் தித்திக்க வைக்கும். தொழில் போட்டிகள் அகலும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024
அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். எதிர்பாராத விதத்தில் விரயங்களை சந்திக்க நேரிடலாம். மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
மீனம்
இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். நண்பர்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வது நல்லது. வீடு கட்டும் முயற்சியில் தடைகள் ஏற்படும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.
மீனம்
இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024
பிரியமானவர்களை சந்தித்து மகிழும் நாள். எதை செய்தாலும் குடும்பத்தினர்களை அனுசரித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.
மீனம்
இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024
நல்லவர்களின் சந்திப்பு கிடைத்து நலம் காணும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024
நாசூக்காகப் பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறலாம். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024
யோகமான நாள். செல்வாக்கு மேலோங்கும் காரிய வெற்றிக்கு நண்பர்கள் துணைபுரிவர். மாமன், மைத்துனர் வழியில் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.






