என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024

    தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024

    இனிமையான நாள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024

    வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். பால்ய நண்பர்களின் சந்திப்பு உண்டு. பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024

    வழக்குகள் சாதகமாக முடியும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024

    தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். நண்பர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாள் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். 

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024

    சாமர்த்தியமாகப்பேசி எதையும் சமாளிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024

    புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். சகோதர வழியில் எதிர்பார்த்த நற்பலன் உண்டு. வருமானம் திருப்தி தரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டியதில் ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சனை இன்று அகலும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024

    நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்துதவும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். நினைத்தது நிறைவேற நண்பர்களின் ஆதரவு கிட்டும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024

     மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் அனுசரிப்பு குறையும். உள்ளதை உள்ளபடியே சொல்வதால் சிக்கல்களை சந்திப்பீர்கள். உத்தியோக்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகி செல்வர்.

    ×